சொல்
அருஞ்சொற்பொருள்
வெட்டிச்சாய்த்தல்
மரம் முதலியன முறித்து வீழ்த்துதல் ; கொல்லுதல் ; பெருங்காரியங்களைச் செய்தல் ; தாராளமாகக் கொடுத்தல் ; உதவுதல் .