சொல்
அருஞ்சொற்பொருள்
வெண்கை தொழில் செய்து பழகாத கை ; சங்குவளை அணிந்த கை ; அபிநயஞ் செய்யாது தாளத்திற்கு இசைவிடும் கை ; வெள்ளிய கைப்பிடி .