சொல்
அருஞ்சொற்பொருள்
வெண்ணெய்த்தாழி
வெண்ணெய் வைக்குஞ்சட்டி ; கண்ணபிரான் வெண்ணெய் திருடியது குறித்து நடத்தப்பெறும் கோயில் திருவிழா .