சொல்
அருஞ்சொற்பொருள்
வேதிகை திண்ணை ; மணமேடை ; காலுள்ள பீடம் ; பலிபீடம் ; பூசைமேடை ; பலகை ; தெரு ; வேறுபடுத்துகை ; கேடகம் ; அம்பு .