சொல்
அருஞ்சொற்பொருள்
வேய் மூங்கில் ; மூங்கிற்கோல் ; உட்டுளைப்பொருள் ; புனர்பூசநாள் ; வேய்கை ; மாடம் : வினை ; குறளைச்சொல் ; யாழ் கவனஞ் செய்கை ; ஒற்றன் ; ஒற்றினைத் தெரிந்து கொண்ட கூறுபாட்டினைக் கூறும் புறத்துறை .