சொல்
அருஞ்சொற்பொருள்
வேர் மரஞ்செடி கொடிகளை மண்ணின்மேல் நிலைநிற்கச் செய்வதும் அவை உணவேற்க உதவுவதுமான அடிப்பகுதி ; மரவேர் ; மூங்கில் ; திப்பிலிவேர் ; வேர்போன்றது ; அடிப்படை ; காரணம் ; வியர்வை ; சினம் .