1   Volume - 10   Administration   adoption   ஏற்றல், தனதாக்கல், தத்து எடுத்தல்
  2   Volume - 7   Agriculture   adoption   கடைபிடித்தல், பின்பற்றுதல்
  3   Volume - 2   Fisheries   adoption   ஏற்பு, தகவு
  4   Volume - 8   Home Science   adoption   மகவேற்பு, தத்தெடுப்பு
  5   Volume - 10   Law   adoption   மகவேற்பு, தத்தெடுப்பு
  6   Volume - 12   Sociology   adoption   தத்தெடுத்தல்
  7   Volume - 2   Vetenary Science   adoption   ஏற்றுக்கொள்ளுதல்