1   Volume - 10   Administration   aggression   வன்தாக்கு
  2   Volume - 7   Agriculture   aggression   வன்பற்றல், பிடிவாதம்
  3   Volume - 12   Anthropology   aggression   வன்தாக்கம், வலுச் சண்டைக்குப் போதல்
  4   Volume - 14   Environmental Science   aggression   வன்தாக்குதல்
  5   Volume - 12   Epigraphy   aggression   வலுத்தாக்குதல்
  6   Volume - 12   History   aggression   வலுத்தாக்குதல்
  7   Volume - 8   Home Science   aggression   வன்தாக்கம், முற்றுகை
  8   Volume - 10   Law   aggression   தாக்குதல்
  9   Volume - 11   Medicine   aggression   முனைவுறல், முற்றுகை
  10   Volume - 11   Psychology   aggression   வன்தாக்கம்
  11   Volume - 12   Sociology   aggression   வலுத்தாக்கம்
  12   Volume - 2   Vetenary Science   aggression   தீவிரம், வீரியம்