1   Volume - 10   Administration   alienation   உரிமைமாற்றம், உடைமைமாற்றம், அயன்மைப்படுதல்
  2   Volume - 12   Anthropology   alienation   அந்நியமாதல், உரிமை மாற்றம்
  3   Volume - 12   Economics   alienation   பிரித்தல்
  4   Volume - 14   Forestry   alienation   அயன்மையுறல்
  5   Volume - 12   History   alienation   அந்நியமாதல், அயன்மை
  6   Volume - 8   Home Science   alienation   அயலாதல், அயலாக்கல்
  7   Volume - 10   Law   alienation   மாற்றாக்கம், பராதீனம்
  8   Volume - 12   Philosophy   alienation   அந்நியமாதல், அயன்மையாதல்
  9   Volume - 12   Politics   alienation   அயன்மையாதல்
  10   Volume - 12   Sociology   alienation   அந்நியமாதல், அயன்மையாதல்