1   Volume - 10   Administration   appreciation   பாராட்டு, மதிப்புயர்வு, விலைஉயர்வு
  2   Volume - 7   Agriculture   appreciation   பாராட்டு, மதிப்புக்கூடுதல், தகுந்த பாராட்டு
  3   Volume - 13   Banking   appreciation   (நாணய) மதிப்புயர்வு
  4   Volume - 12   Economics   appreciation   மதிப்பேற்றம்
  5   Volume - 8   Home Science   appreciation   பாராட்டு (பெயர்)
  6   Volume - 10   Law   appreciation   மதிப்பிடு, பாராட்டு
  7   Volume - 2   Vetenary Science   appreciation   மதிப்பூட்டுதல்