1   Volume - 10   Administration   castration   காயடித்தல், ஆண்விதை நீக்கல்
  2   Volume - 7   Agriculture   castration   இனச்செல் சிதைவு, பாலணுச் சிதைவு
  3   Volume - 12   Anthropology   castration   விதையடிப்பு, இனப்பெருக்க ஆற்றலழிப்பு
  4   Volume - 2   Biology   castration   ஆண்மை நீக்கம்
  5   Volume - 14   Environmental Science   castration   காயடித்தல், மலடாக்கல்
  6   Volume - 12   Folk lore   castration   காயடித்தல்
  7   Volume - 8   Home Science   castration   விதையடித்தல், பூவிழை நீக்கம்
  8   Volume - 2   Vetenary Science   castration   விரைநீக்கம், விரையடி