1   Volume - 7   Agriculture   degradation   நலிவு, தரம் குறைதல்
  2   Volume - 12   Anthropology   degradation   இழிவுறுத்தல்
  3   Volume - 1   Chemistry   degradation   படியிறக்கம், படிச்சிதைவு
  4   Volume - 4   Engineering and Technology   degradation   (நிலப்பரப்பு) தரங்குறைதல்
  5   Volume - 4   Engineering and Technology   degradation   துகள் ஆற்றலிழப்பு
  6   Volume - 14   Environmental Science   degradation   நசிவு, சிதைவு, ஆற்றடியிறக்கம்
  7   Volume - 2   Fisheries   degradation   நிலையழிவு
  8   Volume - 14   Forestry   degradation   உயிரியல் தரச்சரிவு
  9   Volume - 14   Geology   degradation   நிலப்பரப்பு தரங்குறைதல்
  10   Volume - 8   Home Science   degradation   தரங்குறைத்தல், நிலையிறக்கம்
  11   Volume - 6   Information Technology   degradation   தரவீழ்ச்சி
  12   Volume - 11   Medicine   degradation   இழிமானம்
  13   Volume - 2   Vetenary Science   degradation   தரத்தாழ்ச்சி