1   Volume - 12   Anthropology   emigration   குடியேற்றம்
  2   Volume - 12   Economics   emigration   குடிப்பெயர்ச்சி
  3   Volume - 14   Environmental Science   emigration   குடிபெயர்தல், புலம்பெயர்தல்
  4   Volume - 14   Geology   emigration   (பிறநாட்டுக்)குடியேற்றம்
  5   Volume - 8   Home Science   emigration   புலம்பெயர்வு
  6   Volume - 10   Law   emigration   குடிபெயர்ந்து செல்லல், புலம்பெயர்ந்து செல்லல்
  7   Volume - 12   Politics   emigration   புலம்பெயர்வு, நாடுபெயர்வு
  8   Volume - 12   Sociology   emigration   குடியேற்றம்
  9   Volume - 1   Statistics   emigration   குடி பெயர்வு