1   Volume - 7   Agriculture   inversion   தலைகீழ் திருப்பம்
  2   Volume - 2   Biology   inversion   தலைகீழ்த்திருப்பம்
  3   Volume - 1   Chemistry   inversion   தலைகீழ் மாற்றம்
  4   Volume - 4   Engineering and Technology   inversion   தலைகீழாக்கம்
  5   Volume - 14   Environmental Science   inversion   தலைகீழ்மாற்றம்
  6   Volume - 14   Forestry   inversion   தலைகீழ்த் திருப்பம்
  7   Volume - 12   History   inversion   தலைகீழாக்கல்
  8   Volume - 8   Home Science   inversion   உள்திருப்பம், தலைகீழ் மாற்றம்
  9   Volume - 1   Mathematics   inversion   நேர்மாற்றம்
  10   Volume - 11   Medicine   inversion   உள்திருப்புதல், உட்திருப்பம், தலைகீழ்த் திருப்பம்
  11   Volume - 1   Statistics   inversion   நேர்மாற்றம்
  12   Volume - 2   Vetenary Science   inversion   தலைகீழாதல்