1   Volume - 10   Administration   mobility   நகர்ஆற்றல், இடம்பெயராற்றல்
  2   Volume - 7   Agriculture   mobility   இயங்குதிறன்
  3   Volume - 1   Chemistry   mobility   நகர் திறன்
  4   Volume - 5   Engineering and Technology   mobility   நகர்மை, நகர்திறன்
  5   Volume - 9   Home Science   mobility   இயங்குதிறன், நகர்திறன்
  6   Volume - 11   Medicine   mobility   அசைவுத்தன்மை
  7   Volume - 1   Physics   mobility   நகர் திறன்
  8   Volume - 12   Politics   mobility   அசைதிறம், இயங்குதிறம், பெயர்திறம்
  9   Volume - 12   Sociology   mobility   இயக்கத்திறன்
  10   Volume - 2   Vetenary Science   mobility   இயங்குதிறன்