![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
அருமாகடல் பெருமாள் கோவில் - திருச்சிறுபுலியூர் | ||
மூலவர்
சலசயனப்பெருமாள், தெற்கே திருமுக மண்டலம், புஜங்க சயனம். உற்சவர்க்ருபா ஸமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) தாயார்திருமாமகள் நாச்சியார், தயாநாயகி தீர்த்தம்மானஸ புஷ்கரிணி விமானம்நந்தவர்த்தனம் காட்சி கண்டவர்கள்வியாஸர், வியாக்ர பாதர்.
|