மணிக்குன்றப்பெருமாள் கோவில்
திருத்தஞ்சை மாமணிக்கோவில்
தஞ்சை மாமணிக் கோயில்
மூலவர்

நீலமேகப் பெருமாள், கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்

தாயார்

செங்கமலவல்லி

தீர்த்தம்

கன்னிகா புஷ்கரணி, வெண்ணாறு

விமானம்

சௌந்தாய விமானம்

காட்சி கண்டவர்கள்

பராசர முனி

மணிக்குன்றம்
மூலவர்

மணிக்குன்றப் பெருமாள், கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்

தாயார்

அம்புச வல்லி

தீர்த்தம்

ஸ்ரீராம தீர்த்தம்

விமானம்

மணிக்கூட விமானம்

காட்சி கண்டவர்கள்

மார்க்கண்டேயர்

தஞ்சையாளி நகர்
மூலவர்

நரசிம்மன், கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.

தாயார்

தஞ்சை நாயகி

தீர்த்தம்

சூர்ய புஷ்கரணி

விமானம்

வேதசுந்தரவிமானம்

காட்சி கண்டவர்கள்

மார்க்கண்டேயர்

முன் பின்