கண்ணன் நாராயணன் கோவில் - திருவெள்ளக்குளம்

கல்லால் கடலையணைகட்டி யுகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மண்ணிய நாங்கூர்
செல்வா, திருவெள்ளக் குளத்துறைவானே
எல்லா இடரும் கெடுமா றருளாயே - (1313)
            பெரிய திருமொழி 4-7-6

என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட    இத்தலம் சீர்காழி
தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து சுமார்
8கி.மீ. தூரம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று.

பின்