பட்டம்-பாடத்திட்டங்கள் | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்


தமிழ்
பட்டயப் படிப்பிற்கான பாடப் பொருள்/Degree Syllabus

பட்டய / மேற்பட்டய / பட்டப் படிப்பிற்கான அத்தனைப் பாடங்களும் இணைய வழிப் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன. இப்பாடப் பொருள்கள் தாள் வாரியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தாளுக்கான பாடப்பொருள்களை அறியத் தாளுக்கான தலைப்பின் மீது சொடுக்கவும்

பாடத்திட்டத்திற்கான பாடங்கள்/ Lessons Based on Syllabus

பகுதி 1 - முதல் மொழிப் பாடம் (தமிழ்)

பகுதி 2 - இரண்டாம் மொழிப் பாடம் (தமிழ்/ஆங்கிலம்)

தமிழ்

ஆங்கிலம் இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக் கழகத்தின் - பட்ட வகுப்புக்குரிய Foundation Course ஆங்கிலப்பாடங்கள்.

P301

FEG-1 (1 - 12 Units)

P302

FEG-1 (13 - 24 Units)

P303

FEG-2 (1 - 12 Units)

P304

FEG-2 (13 - 24 Units)

பகுதி - 3

பகுதி - I

சிறுகதை - 1

சிறுகதை - ஓர் அறிமுகம்; சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்; புதுமைப்பித்தனின் சிறுகதைகள்; கு.அழகிரிசாமியின் சிறுகதைகள்; விந்தனின் சிறுகதைகள்; ஜெயகாந்தனின் சிறுகதைகள்.

P101 சிறுகதையும் புதினமும்

சிறுகதை - 1

சிறுகதை - ஓர் அறிமுகம்; சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்; புதுமைப்பித்தனின் சிறுகதைகள்; கு.அழகிரிசாமியின் சிறுகதைகள்; விந்தனின் சிறுகதைகள்; ஜெயகாந்தனின் சிறுகதைகள்.

சிறுகதை - 2

ஆர்.சூடாமணியின் சிறுகதைகள்; தி.ஜானகிராமனின் சிறுகதைகள்; அண்ணாவின் சிறுகதைகள்; சு.சமுத்திரத்தின் சிறுகதைகள்; பிரபஞ்சனின் சிறுகதைகள்; அம்பையின் சிறுகதைகள்

புதினம் - 1

புதினம் - ஓர் அறிமுகம்; புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்; புதின வகைப்பாடுகள்; கல்கியின் புதினம் - தியாக பூமி; அகிலனின் புதினம் - பொன்மலர்; ஜே.ஆர். ரங்கராஜு வின் புதினம் - மோஹன சுந்தரம்.

புதினம் - 2

கி.ராஜநாராயணனின் புதினங்கள்; இராஜம் கிருஷ்ணனின் புதினங்கள்; சிவகாமியின் புதினங்கள்; கே. டானியலின் புதினங்கள்; பொன்னீலனின் புதினங்கள்; சுஜாதாவின் புதினங்கள்

P102 உரைநடையும் நாடகமும்

உரைநடை - 1

உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்; உரைநடை வகைகள்; பாரதியார் உரைநடை; உ.வே.சா. உரைநடை; மறைமலை அடிகளார் உரைநடை; திரு.வி.க.வின் உரைநடை

உரைநடை - 2

இரா.பி.சேதுப்பிள்ளை உரைநடை; அண்ணாவின் உரைநடை; பாவாணரின் உரைநடை; மு.வரதராசனாரின் உரைநடை; கண்ணதாசனின் உரைநடை; கோவி. மணிசேகரனின் உரைநடை

நாடகம் - 1

நாடகம் - ஓர் அறிமுகம்; நாடகம் - தோற்றமும் வளர்ச்சியும்; நாடக வகைகள்; பெ.சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம்; சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள்; பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள்.

நாடகம் - 2

புராண நாடகங்கள்; தெருக்கூத்து நாடகங்கள்; வரலாற்று நாடகங்கள்; சமூகச் சீர்திருத்த நாடகங்கள்; வானொலி நாடகங்கள்; தொலைக்காட்சி நாடகங்கள்

 

 

P103 இக்காலக் கவிதையும் சிற்றிலக்கியமும்

இக்காலக் கவிதை - 1

இக்காலக் கவிதைகள் - ஓர் அறிமுகம்; பாரதியாரின் கவிதைகள்; பாரதிதாசனின் கவிதைகள்; கவிமணி தேசிகவிநாயகத்தின் கவிதைகள்; நாமக்கல் இராமலிங்கத்தின் கவிதைகள்; பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகள்

இக்காலக் கவிதை - 2

கண்ணதாசனின் கவிதைகள்; முடியரசனின் கவிதைகள்; பிச்சமூர்த்தியின் கவிதைகள்; சிற்பியின் கவிதைகள்; அப்துல் ரகுமானின் கவிதைகள்; குறும்பாக்கள் (மகாகவி, மீரா, ஈரோடு தமிழன்பன் கவிதைகள்)

சிற்றிலக்கியம் - 1

சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்; சிற்றலக்கியத்தின் வகைப்பாடுகள்; தமிழ்விடு தூது; சரபேந்திர பூபாலக் குறவஞ்சி; பெரிய திருமடல்; திருக்காவலூர்க் கலம்பகம்

சிற்றிலக்கியம் - 2

தக்கயாகப் பரணி; தஞ்சைவாணன் கோவை; விக்கிரம சோழன் உலா; அறப்பளீசுர சதகம்; அற்புதத் திருவந்தாதி; பாவேந்தர் பிள்ளைத்தமிழ்

P104 காப்பியங்களும் சங்க இலக்கியமும்

காப்பியங்கள் - 1

காப்பியத்தின் இலக்கணம்; சிலப்பதிகாரம் - வழக்குரை காதை; மணிமேகலை - விழாவறை காதை; சீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்; கம்பராமாயணம் - கங்கைப் படலம்; பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்

காப்பியங்கள் - 2

சூளாமணி; வில்லிபாரதம்; பாரதியாரின் பாஞ்சாலி சபதம்; பாரதிதாசனின் வீரத்தாய்; வாணிதாசனின் தமிழச்சி, கொடிமுல்லை; கண்ணதாசனின் மாங்கனி

சங்க இலக்கியம் - 1

சங்க இலக்கியம் - ஓர் அறிமுகம் ; அகத்திணைப் பாகுபாடு; புறத்திணைப் பாகுபாடு; ஆற்றுப்படை; புறநானூறு; பதிற்றுப் பத்து - ஓர் அறிமுகம்

சங்க இலக்கியம் - 2

முல்லைத் திணைப் பாடல்கள்; குறிஞ்சித் திணைப் பாடல்கள்; மருதத்திணைப் பாடல்கள்; நெய்தல்திணைப் பாடல்கள்; பாலைத் திணைப் பாடல்கள்; கைக்கிளை, பெருந்திணைப் பாடல்கள்

 

பகுதி - II

P201 - மொழிபெயர்ப்பியல்

மொழிபெயர்ப்பியல் அறிமுகம்

மொழிபெயர்ப்பு - ஓர் அறிமுகம்; மொழிபெயர்ப்பின் தோற்றமும் வளர்ச்சியும்; மொழிபெயர்ப்பின் தன்மை; மொழிபெயர்ப்பின் வகைகள்; மொழிபெயர்ப்புக் கொள்கைகள்; மொழிபெயர்ப்பில் இடர்ப்பாடுகள்.

மொழிபெயர்ப்பு - வரலாறு

சிறந்த மொழிபெயர்ப்பு; இலக்கிய மொழிபெயர்ப்பு - வரலாறு; பிற துறை மொழிபெயர்ப்புகள்; இக்கால இலக்கிய மொழிபெயர்ப்புகள்; மொழிபெயர்ப்பும் விளைவுகளும்; மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்.

மொழிபெயர்ப்பியல் சொல்லாக்கம்

சொல்லாக்கம் - பொது அறிமுகம்; சொல் சேகரிப்பு - மூலங்கள்; சொல்லாக்க வகைகள்; சொல்லாக்க நெறிமுறைகள்; சொல்லாக்கமும் அகராதிகளும்; சொல்லாக்கத்தின் போக்கு.

மொழிபெயர்ப்பு வகைகள்

ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகள்; அறிவியல் மொழிபெயர்ப்புகள்; சட்ட மொழிபெயர்ப்புகள்; சமய மொழிபெயர்ப்புகள்; விளம்பர மொழிபெயர்ப்புகள்; திரைப்பட மொழிபெயர்ப்புகள்.

 

P202 சமயத் தமிழ் இலக்கியம்

சைவம்

பழந்தமிழ் நூல்களில் சைவம்; சைவத் திருமுறைகள்; தேவாரம், திருவாசகம்; பெரியபுராணம்; சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும்; தலபுராணங்களும் பிற புராணங்களும்.

வைணவம்

பழந்தமிழ் நூல்களில் திருமால் வழிபாடு; திவ்வியப் பிரபந்தம் - ஓர் அறிமுகம்; முதல் மூவரும், திருமழிசை ஆழ்வாரும்; திருத்தொண்டும் காதலும்; நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் ; பிற நூல்கள்

சமணம், பௌத்தம்

பழந்தமிழ் நூல்களில் சமணம்; சமணத் தமிழ்க் காப்பியங்கள்; சமண இலக்கணங்கள், நிகண்டுகள் மற்றும் உரைகள்; சமணச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், பிற நூல்கள்; பழந்தமிழ் நூல்களில் பௌத்தம்; பௌத்தத் தமிழ்க் காப்பியங்களும் பிறவும்.

கிறித்தவம், இஸ்லாம்

கிறித்தவ உரைநடைப் படைப்புகள்; கிறித்தவச் சிற்றிலக்கியங்கள்; இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்; இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்; இக்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்.

 

 

P203 படைப்பிலக்கியம்

கவிதை

படைப்பிலக்கியம் - பொருள் வரையறை; கவிதை வகைமை; மரபுக்கவிதை வடிவம்; புதுக்கவிதை வடிவம்; மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் - ஒப்புமை; காலந்தோறும் கவிதையின் நோக்கும் போக்கும்

புதினம்

படைப்பிலக்கியம் - ஓர் அறிமுகம்; நாவல் இலக்கியம்; நாவலின் கூறுகள்;நாவல் படைத்தல்; நாவல் படைப்பில் பாத்திரங்கள்; தற்காலத் தமிழ் நாவல்களின் போக்கு

சிறுகதை

படைப்பிலக்கியமும் சிறுகதையும்; தமிழ்ச் சிறுகதையின் போக்குகள்; சிறுகதையின் கருப்பொருள்; சிறுகதைகளில் சமூகச் சிக்கல்கள்; சிறுகதைகளில் தத்துவ நெறிகள்; சிறுகதைகளும் பெண் படைப்பாளர்களும்

நாடகமும் உரை நடையும்

நாடக இலக்கியம் - ஓர் அறிமுகம்; தொன்மை நாடகப் போக்குகள்; தற்கால நாடகப் போக்குகள்; உரைநடை இலக்கியம் - ஓர் அறிமுகம்; தொன்மைக் கால உரைநடைத் தன்மைகள்; தற்கால உரைநடைத் தன்மைகள்

P204 - இதழியல்

இதழியல் - ஓர் அறிமுகம்

இதழியல் - அறிமுகம்; இதழ்களின் வரையறை; இதழியல் கலைச்சொற்கள்; இதழ்களின் சிறப்பும் நோக்கமும்; இதழ்களின் நடத்தை விதிகளும் சட்டங்களும்; இதழ்களின் சுதந்திரம்.

செய்தி சேகரித்தலும் எழுதுதலும்

செய்தி வரையறை, வகைகள்; செய்தியாளர் (நிருபர்) தகுதிகள், பொறுப்புகள், கடமைகள்; செய்திக்களங்கள்; ஆசிரியர் துணை ஆசிரியர் தகுதிகள், கடமைகள், பொறுப்புகள்; நேர்காணல் (பேட்டி) - விளக்கம், வகைகள்; செய்தி எழுதுதலும் செம்மையாக்கமும்.

இதழ்களின் உள்ளடக்கம்

இதழ்களில் பக்க அமைப்பு; இதழ்களின் அமைப்பும் உள்ளடக்கமும்; இதழ்களில் தலையங்கம்; இதழ்களில் படங்கள்; இதழ்களில் துணுக்குகள்; இதழ்களில் விளம்பரம்.

அச்சிடுதலும் பதிப்பித்தலும்

அச்சுப்படி திருத்தமும் குறியீடுகளும்; செம்மையாக்கமும் குறியீடுகளும்; மொழிநடையும் திருத்தமும்; இதழ்களின் வகைமையும் குறியீடுகளின் பயன்பாடும்; அச்சிடுதலின் நவீனப் போக்குகள்; இயந்திரப் பிரிவு.

பகுதி - III

பட்டயம்

C011 இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் இருவர்

பாரதியார் கவிதை உலகம் - 1

பாரதியாரின் வாழ்க்கைச் சித்திரம்: பாரதியாரின் தேசியப் பாடல்கள்; பாரதியாரின் தெய்வப் பாடல்கள்; பாரதியாரின் முப்பெரும் பாடல்கள்; பாரதியார் பாடல்களில் சமுதாய நோக்கு; பாரதியார் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள்

பாரதியார் கவிதை உலகம் - 2

பாரதியாரும் தமிழும்; பாரதியாரும் இந்திய விடுதலை இயக்கமும்; பாரதியாரின் உலகளாவிய நோக்கு; பாரதியாரின் படைப்புகளில் அறிவியல் கூறுகள்; தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதி யுகம்; பாரதியார் வாழ்கிறார்

பாரதிதாசன் கவிதை உலகம் - 1

பாரதிதாசன் ஓர் அறிமுகம்; பாரதிதாசனின் சமுதாயம்; பாரதிதாசன் கண்ட பெண் உலகம்; பாரதிதாசனின் பகுத்தறிவுப் பார்வை; பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 1; பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 2

பாரதிதாசன் கவிதை உலகம் - 2

பாரதிதாசனின் தமிழ் உணர்வு; பாரதிதாசன் கண்ட இயற்கை; பாரதிதாசனின் காப்பியங்கள்; பாரதிதாசனின் இசைப் பாடல்கள்; பாரதிதாசனின் நாடகங்கள்; பாரதிதாசன் வாழ்கிறார்

C012 இடைக்கால இலக்கியம்

அறநூல்கள் - 1 (கீழ்க்கணக்கில் அறம்-திருக்குறள் நீங்கலாக)

நாலடியார்; நான்மணிக் கடிகை; திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி; இன்னா நாற்பது, இனியவை நாற்பது; ஆசாரக் கோவை, முதுமொழிக் காஞ்சி; பழமொழி நானூறு

அறநூல்கள் - 2 (ஏனைய அறநூல்கள்)

பிற்கால அற நூல்கள் - பொது அறிமுகம்; ஆத்தி சூடியும் கொன்றை வேந்தனும்; மூதுரையும் நல்வழியும்; வெற்றி வேற்கையும் உலகநீதியும் ; நீதிநெறி விளக்கம்; நன்னெறி

சிற்றிலக்கியங்கள் - 1 (அக இலக்கியங்கள்)

சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்; தூது இலக்கியம்; குறவஞ்சி இலக்கியம்; கலம்பக இலக்கியம்; மடல் இலக்கியம்; கோவை இலக்கியம்

சிற்றிலக்கியங்கள் - 2 (புற இலக்கியங்கள்)

பரணி இலக்கியம்; பிள்ளைத்தமிழ் இலக்கியம்; பள்ளு இலக்கியம்; உலா இலக்கியம்; சதக இலக்கியம்; அந்தாதி இலக்கியம்

C021 இலக்கணம் - 1 (எழுத்து)

மொழி அமைப்பு

தமிழ் இலக்கண அறிமுகம் - எழுத்து, சொல்; தமிழ் இலக்கண அறிமுகம் - பொருள், யாப்பு, அணி; எழுத்து இலக்கணத்தின் அமைப்பு; சார்பு எழுத்துகள்; மொழி முதல் மொழி இறுதி எழுத்துகள்; மெய்ம்மயக்கம்

எழுத்தின் பிறப்பும் பத இலக்கணமும்

எழுத்துகளின் பிறப்பு - பொது அறிமுகம்; உயிரெழுத்துக்களின் பிறப்பு; மெய்யெழுத்துகளின் பிறப்பு; பதம் - பொது அறிமுகம்; பகாப்பதமும் பகுபதமும் - பகுதி 1; பகாப்பதமும் பகுபதமும் - பகுதி 2.

புணர்ச்சி - 1

புணர்ச்சியும் அதன் பாகுபாடும்; பொதுப்புணர்ச்சி; உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி; உயிர் ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்; குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்; எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி.

புணர்ச்சி - 2

மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - I; மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - II; மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - III; உருபு புணர்ச்சி - I; உருபு புணர்ச்சி - II; இக்காலத் தமிழில் வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்.

 

C031 தமிழகப் பண்பாட்டு வரலாறு

பண்பாட்டு வரலாறு - 1

பண்பாடு ஒரு விளக்கம்; மொழியும் பண்பாடும்; தமிழ்நாடு - நில அமைப்பும் வரலாறும்; பண்பாட்டு வரலாற்றுச் சான்றுகள்; தமிழர் பண்பாட்டு அடிப்படைகள்; பழங்காலத் தமிழ்ப் பண்பாடு

பண்பாட்டு வரலாறு - 2

காப்பியங்கள் காட்டும் தமிழர் பண்பாடு; கலைகள் வளர்த்த பண்பாடு; அறநூல்கள் வளர்த்த பண்பாடு; சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த பண்பாடு; சமண பௌத்த சமயங்கள் வளர்த்த பண்பாடு; இசுலாம், கிறித்தவம் வளர்த்த பண்பாடு

பண்பாட்டு வரலாறு - 3

நாயக்கர் காலப் பண்பாடு; சிற்றிலக்கியங்கள் காட்டும் பண்பாடு; ஐரோப்பியர் காலப் பண்பாடு; விடுதலை இயக்கம் வளர்த்த பண்பாடு; நிகழ்காலப் பண்பாடு; தமிழர் பண்பாட்டின் மொத்தஉரு - கூட்டல்கள் கழித்தல்கள், மாற்றங்கள், நிலைபேறுகள்

காசும் கல்வெட்டும்காட்டும் பண்பாடு

காசும் கல்வெட்டும் - ஓர் அறிமுகம் ; அரசியலும் ஆட்சியும் ; கலையும் இலக்கியமும் ; சமயமும் வழிபாடும் ; வாழ்வியலும் சமுதாயமும் ; வேளாண்மையும் வணிகமும்

 

மேற்பட்டயம் (கூடுதல் தாள்கள்)

A011 காப்பிய இலக்கியம்

ஐம்பெருங்காப்பியங்களும், ஐஞ்சிறுகாப்பியங்களும்

காப்பியம் - ஓர் அறிமுகம்; சிலப்பதிகாரம்; மணிமேகலை; சீவக சிந்தாமணி; வளையாபதி, குண்டலகேசி; ஐஞ்சிறு காப்பியங்கள்

பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், பெருங்கதை

பெரியபுராணம் - தோற்றமும் ஆளுமையும்; பெரியபுராணம் - காப்பிய நெறியும் சமயநெறியும்; கம்பராமாயணமும் காப்பிய நெறியும்; கம்பனின் கவிநயம்; வில்லிபாரதம்; பெருங்கதை

தேம்பாவணி, சீறாப்புராணம் பிற கிறித்துவ இசுலாமியக் காப்பியங்கள்

இரட்சணிய யாத்திரிகம்; தேம்பாவணி; பிற கிறித்தவக் காப்பியங்கள்; இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள்; முற்கால இசுலாமியக் காப்பியங்கள்; இக்கால இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள்

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள் - ஓர் அறிமுகம்; பாரத சக்தி மகா காவியம்; இராவண காவியம்; பூங்கொடி; ஏனியட்; குறுங்காப்பியங்கள்

A021 இலக்கணம் - 2 (சொல்)

பெயர்ச்சொல்

சொல்லின் பொது இலக்கணம்; திணை, பால், எண், இடம்; பெயர்ச்சொல்; பொதுப்பெயர்கள்; வேற்றுமை - 1; வேற்றுமை - 2

வினைச்சொல்

வினைச்சொல்லின் பொது இலக்கணம்; தன்மை வினை முற்றுக்கள்; முன்னிலை வினைமுற்றுக்கள்; படர்க்கை வினைமுற்றுக்கள்; பெயரெச்சம்; வினையெச்சம்; காலம்.

இடைச்சொல், உரிச்சொல்

இடைச்சொல்லின் பொது இலக்கணம்; இடைச்சொல் வகைகள் - 1; இடைச்சொல் வகைகள் - 2; உரிச்சொல்லின் பொது இலக்கணம்; உரிச்சொல் வகைகள் - 1; உரிச்சொல் வகைகள் - 2.

சொற்றொடரியல்

சொற்றொடர் அறிமுகம்; தொகைநிலைத் தொடர்; தொகாநிலைத் தொடர்; மரபுத்தொடர்; வினா, விடை, பொருள்கோள்; வழு, வழாநிலை, வழுவமைதி

 

A031 தமிழக வரலாறு

பண்டைக்காலம்

தமிழகத்தின் இயற்கை அமைப்பு; தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள்; வரலாற்றிற்கு முந்தைய தமிழகம்; தமிழக அயலகத் தொடர்புகள்; சங்ககால மன்னர்கள்; சங்ககால அரசியல்.

இடைக்காலம்-1

களப்பிரர் ஆட்சி; பல்லவ மன்னர்கள்; பல்லவர் ஆட்சி; முற்காலப் பாண்டியர்; பிற்காலச் சோழர்; சோழர் ஆட்சி;

இடைக்காலம்-2

பிற்காலப் பாண்டியர்; 13ஆம் நூற்றாண்டு அரசியல் நிலை; இசுலாமியர் ஆட்சி; நாயக்க மன்னர்கள்; நாயக்கர் ஆட்சி; மராட்டியர் ஆட்சி.

பிற்காலம், தற்காலம்

ஐரோப்பியர் வருகை; ஆங்கிலேயர் ஆட்சி; 19ஆம் நூற்றாண்டு அரசியல் நிலை; விடுதலைப் போரில் தமிழக மன்னர்கள்; விடுதலைப் போரில் தமிழக மக்கள்; விடுதலைக்குப் பின் தமிழகம்.

A041 இலக்கிய வரலாறு

இலக்கிய வரலாறு - 1 (தொடக்கம் முதல் கிபி. 5 ஆம் நூற்றாண்டு வரை)

தொடக்கக் காலம்; முதலாம் நூற்றாண்டு; இரண்டாம் நூற்றாண்டு; மூன்றாம் நூற்றாண்டு; நான்காம் நூற்றாண்டு; ஐந்தாம் நூற்றாண்டு

இலக்கிய வரலாறு - 2 (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 10 ஆம் நூற்றாண்டு வரை)

ஆறாம் நூற்றாண்டு; ஏழாம் நூற்றாண்டு; எட்டாம் நூற்றாண்டு; ஒன்பதாம் நூற்றாண்டு - 1; ஒன்பதாம் நூற்றாண்டு - 2; பத்தாம் நூற்றாண்டு

இலக்கிய வரலாறு - 3 (கி.பி. 11 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 15 ஆம் நூற்றாண்டு வரை)

பதினொன்றாம் நூற்றாண்டு; பன்னிரண்டாம் நூற்றாண்டு - 1; பன்னிரண்டாம் நூற்றாண்டு - 2; பதின்மூன்றாம் நூற்றாண்டு; பதினான்காம் நூற்றாண்டு; பதினைந்தாம் நூற்றாண்டு

இலக்கிய வரலாறு - 4 (கி.பி. 16 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 20 ஆம் நூற்றாண்டு வரை)

பதினாறாம் நூற்றாண்டு; பதினேழாம் நூற்றாண்டு; பதினெட்டாம் நூற்றாண்டு; பத்தொன்பதாம் நூற்றாண்டு; இருபதாம் நூற்றாண்டு - 1; இருபதாம் நூற்றாண்டு - 2

A051 மொழிவரலாறு - 1

மொழி அமைப்பும் வரலாறும்

மொழியின் வகைப்பாடும் தமிழும்; தமிழ்மொழி அமைப்பு; தமிழ்மொழி வரலாற்றுச் சான்றுகள்; திராவிட மொழிகள்; திராவிட மொழிகளும் தமிழும்; தமிழ் மொழி ஆய்வுத் திட்டம்

பழங்காலத் தமிழ்

குகைக் கல்வெட்டுத் தமிழ்; தொல்காப்பியர் காலத் தமிழ் - ஒலியனியல்; தொல்காப்பியர் காலத் தமிழ் - உருபனியல்; தொல்காப்பியர் காலத் தமிழ் - தொடரியல்; சங்க காலத் தமிழ்; சங்கம் மருவிய காலத் தமிழ்

இடைக்காலத் தமிழ்

பல்லவர் காலத் தமிழ் - எழுத்தியல்; பல்லவர் காலத் தமிழ் - சொல்லியல்; சோழர் காலத் தமிழ் - எழுத்தியல்; சோழர் காலத்தமிழ் - சொல்லியல்; நாயக்கர் காலத் தமிழ்; மராத்தியர் காலத் தமிழ்

தற்காலத் தமிழ்

தமிழ் வரிவடிவ வளர்ச்சி; இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்; பல்ஊடகங்களில் தமிழ்; இலக்கியங்களின் வாயிலாகத் தமிழ்; மொழிக் கலப்பு; தமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்

 

A061 நாட்டுப்புறவியல்

நாட்டுப்புறவியல் - வரலாறு

நாட்டுப்புறவியல் - ஓர் அறிமுகம்; தமிழக நாட்டுப்புறவியல் வரலாறு; நாட்டுப்புறவியல் இலக்கிய வகைமைப்பாடுகள்; நாட்டுப்புறவியலும் பிற துறைகளும்; நாட்டுப்புறவியல் - செய்தி சேகரிப்பும் களஆய்வும்; நாட்டுப்புறவியல் கோட்பாடுகள்

நாட்டுப்புறவியல் - கதைப்பாடல்கள்

நாட்டுப்புறவியல் கதைப் பாடல்கள் - அறிமுகம்; வரலாற்றுக் கதைப் பாடல்கள்; சமூகக் கதைப் பாடல்கள்; புராணக் கதைப் பாடல்கள்; கதைப் பாடல்கள் - அமைப்பு, மொழிநடை, பயன்பாடு; கதைப் பாடல்களில் சமூகம், பண்பாடு, நாட்டுப்புற மரபுகள்.

நாட்டுப்புறவியல் - இலக்கியங்கள்

நாட்டுப்புறக் கதைகள்; விடுகதைகள்; நாட்டுப்புறப் பாடல்கள் - 1; நாட்டுப்புறப் பாடல்கள் - 2; பழமொழிகள்; நகைச்சுவைத் துணுக்குகள்

நாட்டுப்புறவியல் - மரபுகள்

சடங்குகளும் நம்பிக்கைகளும்; வழிபாடுகளும் விழாக்களும்; நாட்டுப்புற மருத்துவம்; நாட்டுப்புற நிகழ்த்து கலைகள்; நாட்டுப்புற விளையாட்டுகள்; நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

 

பட்டப் பாடங்கள் (கூடுதல் தாள்கள்)

D011 பண்டைய இலக்கியம்

நற்றிணையும் குறுந்தொகையும் (அக இலக்கியம் -1)

நற்றிணை - 1; நற்றிணை - 2; நற்றிணை - 3; குறுந்தொகை - 1; குறுந்தொகை - 2; குறுந்தொகை - 3.

ஐங்குறுநூறும் அகநானூறும் (அகல இலக்கியம் - 2)

ஐங்குறுநூறு - 1; ஐங்குறுநூறு - 2; ஐங்குறுநூறு - 3; அகநானூறு - 1; அகநானூறு - 2; அகநானூறு - 3.

சிறுபாணாற்றுப்படை (புற இலக்கியம் - 1)

சிறுபாணாற்றுப்படை - 1; சிறுபாணாற்றுப்படை - 2; சிறுபாணாற்றுப்படை - 3; சிறுபாணாற்றுப்படை - 4; சிறுபாணாற்றுப்படை - 5; சிறுபாணாற்றுப்படை - 6.

புறநானூறும் பதிற்றுப்பத்தும் (புற இலக்கியம் - 2)

புறநானூறு - 1; புறநானூறு - 2; புறநானூறு - 3; புறநானூறு - 4; பதிற்றுப்பத்து - 1; பதிற்றுப்பத்து - 2.

D021 இலக்கணம் - 3 (பொருள்)

நம்பியகப்பொருள் - 1

அகப்பொருள் இலக்கணம்; அகத்திணையியல் - 1; அகத்திணையியல் - 2; களவியல் - 1 ; களவியல் - 2; களவியல் - 3.

நம்பியகப்பொருள் - 2

வரைவியல் - 1; வரைவியல் - 2; கற்பியல்; ஒழிபியல் - 1; ஒழிபியல் - 2; நம்பியகப்பொருள் பொருளமைப்பும் வகைப்பாடும்.

புறப்பொருள் வெண்பாமாலை - 1

புறப்பொருள் இலக்கணம் - பொது அறிமுகம்; வெட்சித்திணை; கரந்தைத்திணை; வஞ்சித்திணை; காஞ்சித்திணை; நொச்சியும் உழிஞையும்.

புறப்பொருள் வெண்பாமாலை - 2

தும்பைத் திணை; வாகைத்திணை; பாடாண் திணை; பொதுவியல் திணை; கைக்கிளைத் திணை; பெருந்திணை.

 

D031 இலக்கணம் - 4 (யாப்பு, அணி)

யாப்பருங்கலக் காரிகை - 1

யாப்பு இலக்கணம் - பொது அறிமுகம்; அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள்; அசையும் சீரும்; தளை வகைகள்; அடியும் தொடையும்; தொடை வேறுபாடுகள்.

யாப்பருங்கலக் காரிகை - 2

பாக்கள் - 1; பாக்கள் - 2; பாவினம் - 1; பாவினம் - 2; ஒழிபியல் - 1; ஒழிபியல் - 2.

தண்டியலங்காரம் - 1

அணி இலக்கணம் - பொது அறிமுகம்; செய்யுள் வகை; காப்பிய இலக்கணம்; செய்யுள்நெறி - வைதருப்பம் (முதற்பகுதி); செய்யுள்நெறி - வைதருப்பம் (இரண்டாம் பகுதி) ; செய்யுள்நெறி - கௌடம்

தண்டியலங்காரம் - 2

பொருளணியியல் - 1; பொருளணியியல் - 2; பொருளணியியல் - 3; பொருளணியியல் - 4; பொருளணியியல் - 5; பொருளணியியல் - 6

 

D041 மொழி வரலாறு - 2

எழுத்துமாற்ற வரலாறு

எழுத்து எண்ணிக்கை - வரலாறு; எழுத்து வருகை வரலாறு; தமிழில் சொல்லெழுத்து மாற்ற வரலாறு; புணர்ச்சி மாற்ற வரலாறு; இக்கால எழுத்துத் தமிழ்; எழுத்துச் சீர்திருத்தம்.

சொல் மாற்ற வரலாறு

பதிலிடு பெயர்கள்; வேற்றுமை உருபுகளும் பன்மை விகுதியும்; சொல்லுருபின் வளர்ச்சி வரலாறு; கால இடைநிலைகளின் வளர்ச்சி; துணைவினைகளின் வளர்ச்சி மாற்ற வரலாறு; பெயரடை வினையடை வளர்ச்சி வரலாறு;

பொருள் மாற்ற வரலாறு

சொற் பொருளியல்; சொற்பொருள் கோட்பாடுகள்; சொற்பிறப்பு ஆய்வும் சொற்பொருளும்; ஒருசொல் பலபொருளும் ஒருபொருட் பல சொல்லும்; சொற்பொருள் மாற்றத்தின் பல்வேறு வகைகள்; காலப்போக்கில் சொற்பொருள் மாற்றம்.

ஒலிமாற்ற வரலாறு

உயிர் ஒலிகள்; கூட்டொலிகள்; மெய் ஒலிகள்; உடம்படுமெய் ஒலிகள்; ஒலிமாற்றம்; கிளைமொழிகளில் ஒலிமாற்றம்.

 

D051 தமிழகக் கலைகள்

கட்டடக்கலை

பழங்காலக் கட்டடக் கலை; பிற்காலக் கட்டடக் கலை; கோயிற் கட்டடக் கலை - 1; கோயிற் கட்டடக் கலை - 2; கட்டடக் கலை நுட்பங்கள் - 1; கட்டடக்கலை நுட்பங்கள் - 2.

சிற்பக்கலை, ஓவியக்கலை

அரசர்கள் வளர்த்த சிற்பக்கலை; செப்பு மரம் மண் சிற்பங்கள்; இக்காலச் சிற்பங்கள்; பாறை ஓவியங்கள்; அரசர்கள் வளர்த்த ஓவியக் கலை; இக்கால ஓவியங்கள்.

இசைக்கலை

பண்டைக்கால இசை; தேவாரப் பண்கள்; கருநாடக இசை; ீர்த்தனை இசை; சந்த இசை; இசைக்கலை வளர்ச்சி.

நாடகக்கலை, நாட்டியக்கலை

பண்டைக்கால நாடகங்கள்; விழாக்கால நாடகங்கள்; நாடகக்கலை வளர்ச்சி; பரத நாட்டியம்; நாட்டிய நாடகம்; நாட்டுப்புற ஆடல்கள்.

D061 இலக்கியத் திறனாய்வு

இலக்கியத் திறனாய்வு - ஓர் அறிமுகம்

இலக்கியத் திறனாய்வு - விளக்கம்; திறனாய்வாளர் பண்புகளும் பணிகளும்; இலக்கியமும் வாழ்க்கையும்; இலக்கியமும் மொழியும்; கலை கலைக்காகவே எனும் வாதம்; திறனாய்வும் பிற துறைகளும்.

திறனாய்வும் அணுகுமுறையும்

திறனாய்வின் வகைகள் - 1; திறனாய்வின் வகைகள் - 2; திறனாய்வு அணுகுமுறைகள் - 1; திறனாய்வு அணுகுமுறைகள் - 2; திறனாய்வு அணுகுமுறைகள் - 3; திறனாய்வு அணுகுமுறைகள் - 4.

திறனாய்வாளர்கள்

திறனாய்வும் உரை மரபும்; இலக்கிய உரையாசிரியர்கள்-1; இலக்கிய உரையாசிரியர்கள்-2; இன்றைய திறனாய்வாளர்கள்-1; இன்றைய திறனாய்வாளர்கள்-2; இன்றைய திறனாய்வாளர்கள்-3.

திறனாய்வின் புதிய பரிமாணங்கள்

அமைப்பியலும் பின்னை அமைப்பியலும்; நவீனத்துவமும் பின்னை நவீனத்துவமும்; மார்க்சியத் திறனாய்வு; பெண்ணியத் திறனாய்வு; தலித்தியத் திறனாய்வு; புலம்பெயர்வுத் திறனாய்வு.