குதிரை மீன் - Sea Horse பொதுவாகக் காணப்படும் மீன்களைப்போல் அல்வாது இதன் தட்டையான உடலும் குதிரை போன்ற தலை அமைப்பும் இதன் பெயர் சிறப்புக்குக் காரணமாகின்றன. மற்ற மீன்களைப் போல பக்கவாட்டில் நீந்தாமல் மேலிருந்து கீழும், கீழியிருந்து மேலும் நீந்தக் கூடியவை, ஆண் மீன்கள் தம் அடைக்காக்கும் முட்டைப் பையினுள் மீன் குஞ்சுகளைப் பாதுகாத்துப் பேணுவது வியப்புக்குரிய செய்தியாகும்.
|