இந்திர விழா
இந்திர விழா என்பது பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது.இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது.