தமிழ்ப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்கள் ஆண்டின் புத்தாண்டாக கொண்டாடும் விழாவாகும். தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப் படுகிறது