கழற்சிக் கொடி
முனைவர் ம.செகதீசன்,
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.
 |
கழற்சிக்கொடி |
வழக்குப்
பெயர் : கழற்சிக் கொடி
தாவரவியல் பெயர் : Caesalpinia
bonduc (L), Roxb.
குடும்பம் :
Caesalpiniaceae
.jpg) |
கழற்சிக்கொடி |
வளரும் இடம் : தமிழகம் முழுவதும்
(ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும்).
பயன்படும் பாகம் : இலை, வேர்,
பட்டை, விதை.
மருத்துவப்பயன்கள் : விதை
தாதுபலம் கொடுக்கும். வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்கும். குடல் வாயு,
அண்ட வாயு, பக்கச் சூலை ஆகிய தீரும்.
|