சிறு குறிஞ்சான்
வழக்குப்
பெயர் : சிறு குறிஞ்சான் வளரும் இடம்: தமிழகத்தின் சிறுகாடுகளிலும் வளர்கிறது. மருத்துவப் பயன்கள் : நஞ்சு முறிக்கும், சுரம் தணியும், வேர்ச்சூரணம் முறைப்படி உண்ண ஆஸ்துமா, மூச்சுத்திணறல் தீரும். காய்ச்சல், இருமல், காசம் ஆகியவை தீரும். |