|   சிறு கட்டுக் கொடி 
  வழக்குப் 
        பெயர் : சிறு கட்டுக் கொடி வளரும் இடம்: தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். மருத்துவப் பயன்கள் : இரத்தப் பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல், நீரழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு ஆகியவற்றிற்குக் குணமளிக்கும் தன்மை இலைகளில் காணப்படுகின்றது.  |