|   பிரண்டை 
      முனைவர் ம.செகதீசன்,
  
        பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
  
       சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.  
	   
	   
      
         
            | 
         
         
          பிரண்டை  | 
         
       
	   
       வழக்குப் 
        பெயர் : பிரண்டை 
         
        தாவரவியல் பெயர் : Cissus quadrangularis  L.  
         
         குடும்பம் : Vitaceae 
       வளரும் இடம் : வெப்பமான பகுதிகளில் காணப்படும்.
  
        பயன்படும் பாகம் : இளம்தண்டு, இலை, வேர்.
  
மருத்துவப் பயன்கள் : இலை மற்றும் தண்டுத் தொகுதி உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. ஜீரணக்கோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுக்குப் பயன்படுகிறது. மேலும், ஆஸ்துமா தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.
	   
	  
	   |