குறிப்பு உரை

தவத்திரு தண்டபாணி சுவாமிகளின் மூல ஓலைச்சுவடிகளைத் திரட்டி, தொகுத்து, பாதுகாத்தல் பணி:
முனைவர் வே.இரா.மாதவன்
பேராசிரியர் ( ஓய்வு )
முன்னாள் துறைத்தலைவர்
ஓலைச்சுவடித் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்


மின்படிவமாக்கப் பணி:

ச.பாஸ்கரன்
துறைத்தலைவர்
கணிப்பொறி அறிவியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்


நன்றி:

தமிழக அரசின் 2009-10 ஆண்டின் பகுதி-II திட்டத்தின் கீழ் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை பெற்ற நிதி நல்கையின் ஒரு பகுதியில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. நிதி உதவி அளித்த, தமிழக அரசுக்கு நன்றி. இச்சுவடிகளை மின்படிவமாக்க அளித்த கோயம்புத்தூர், சின்ன வேடம் பட்டி, கௌமார மடாலயம், சிரவை ஆதீனம் தவத்திரு முனைவர் குமரகுருபர சுவாமிகள் அவர்களுக்கும் நன்றி.