கொல்லிமலை
கொல்லி மலை, இந்தியாவின் தெற்குப் பகுதியில்
உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு
சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி,
280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. | |