அடையாறு (ஆறு)
அடையாறு சென்னை நகரில் ஓடும் ஆறுகளில் ஒன்று. இந்த ஆறு செம்பரம்பாக்கம் ஏரியில் துவங்கி சென்னை நகர் வழியாகச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.