பாலாறு

பாலாறு தமிழ்நாட்டில் உள்ள ஆறு ஆகும். இது கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது.