இணைய உலாவி தமிழ் விசைப்பலகைகள்
1.

விசைப்பலகை இடைமுகம்

 
 
 
 
 
 
 
 
2.
தமிழ் விசைப்பலகையினை நிறுவும் முறை
  உங்கள் இணைய உலாவியில் உள்ள "பக்க அடையாளப் பட்டை" (bookmarks bar) யில் சேர்க்கக் கூடிய பொத்தான்களே பக்க அடையாளக்குறியீடு (Book markelet) ஆகும்.

கீழ்கண்டவற்றில், தாங்கள் பயன்படுத்தி வரும் இணைய உலாவியினை தேர்ந்தெடுத்து சுட்டியால் சொடுக்கி அங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். இணைய உலாவியில் எந்த இடத்திலிருந்தும் சுருக்கு வழியில் (shortcut) இதனை உருவாக்கத் தொடங்கலாம்.
  • ஃபயர்ஃபாக்ஸ் (Firefox)
  • இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer) - 8 & 9
  • கூகிள் குரோம் (Google Chrome)
  • சஃபாரி (Safari)
  • ஒபெரா (Opera)

தமிழ் விசைப்பலகை பயன்படுத்தும் முறை

  1. உங்கள் உலாவியில் உருவாக்கப்பட்ட பக்க அடையாளக்குறி (bookmarklet)/விருப்பங்கள் (favourites) மீது சுட்டியின் மூலம் சொடுக்கவும்.

  2. குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள உரை உள்ளீட்டு பெட்டிகள் (input boxes) மற்றும் உரை (Text) பகுதிகளின் பின்னணி நிறம் பின்வருமாறு மாறுவதை நீங்கள் காணலாம். (இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்றால், நீங்கள் பக்க அடையாளக்குறியினை இருமுறை சுட்டியின் மூலம் சொடுக்க வேண்டியிருக்கலாம்)  3. இப்போது தேர்ந்தெடுத்த விசைப்பலகையைப் பயன்படுத்தி நீங்கள் தட்டச்சு செய்ய தொடங்கலாம்.

  4. தமிழ் மற்றும் பிற விசைப்பலகைக்கு மாற, இணையப்பக்கத்தில் தோன்றும் ‘அ’ வடிவ குறியீட்டைச் சொடுக்கவும் அல்லது பக்க அடையாளக்குறி (bookmarklet)/விருப்பங்கள் (favourites) மீது சொடுக்கவும்.
3.
 
   
4.
எழுத்துருக்கள்
 
 
யூனிக்கோடு (TAU)
 
 
டேஸ்16 (TAC)     
 
 
5.
தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய இம்முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் tamilvu@yahoo.com