| 1. |
தலைவர், தமிழ் இணையக் கல்விக்கழகம். | - தலைவர் | |
| 2. |
இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம். | - உறுப்பினர் செயலர் | |
| 3. |
துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். | - உறுப்பினர் | |
| 4. |
இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம். | - உறுப்பினர் | |
| 5. |
மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்னணு நிறுவனம். | - உறுப்பினர் | |
| 6. |
தேசிய தகவல் மையம், சென்னைப் பிரதிநிதி | - உறுப்பினர் | |
| 7. |
சி-டாக், சென்னைப் பிரதிநிதி | - உறுப்பினர் | |
| 8. |
உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்ற (உத்தமம்) பிரதிநிதி | - உறுப்பினர் | |
| 9. |
கணித்தமிழ்ச் சங்கப் பிரதிநிதி | - உறுப்பினர் | |
| 10. |
முனைவர்
இ. சுந்தரமூர்த்தி, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். |
- உறுப்பினர் | |
| 11. |
முனைவர் வ.
ஜெயதேவன், தலைமை ஆசிரியர், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தும் திட்டம். |
- உறுப்பினர் | |
| 12. |
முனைவர் மு.
பொன்னவைக்கோ, முன்னாள் இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம். |
- உறுப்பினர் | |
| 13. |
முனைவர் டி.வி.
கீதா, பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், கணினி அறிவியல் (ம) பொறியியல் துறை, அண்ணா பல்கலைக்கழகம். |
- உறுப்பினர் | |
| 14. |
பேரா. சு.
சுவாமிநாதன், பேராசிரியர் (ஓய்வு), இந்திய தொழில்நுட்பக் கழகம், டில்லி. |
- உறுப்பினர் | |
| 15. |
திரு. ப. செல்லப்பன்,
பழனியப்பா பிரதர்ஸ். |
- உறுப்பினர் | |
| 16. |
திரு. மணி.
மு. மணிவண்ணன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர். |
- உறுப்பினர் | |
| 17. |
முனைவர் பத்ரி
சேஷாத்திரி, தலைவர், கிழக்குப் பதிப்பகம், சென்னை. |
- உறுப்பினர் | |
| 18. |
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) / காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சி.டி.எஸ்) நிறுவன பிரதிநிதி | - உறுப்பினர் | |