ஒருங்குறி உயர்மட்டக் குழு உறுப்பினர்கள்
     
1.
இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம். - உறுப்பினர் செயலர்
2.
இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை - உறுப்பினர்
3.
இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - உறுப்பினர்
4.
முனைவர் வ. ஜெயதேவன்,
தலைமை ஆசிரியர், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தும் திட்டம்.
- உறுப்பினர்
5.
பேரா. க. முருகையன்,
பேராசிரியர் (ஓய்வு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
- உறுப்பினர்
6.
திரு. மணி. மு. மணிவண்ணன்,
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்.
- உறுப்பினர்
7.
முனைவர் மு. பொன்னவைக்கோ,
முன்னாள் இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம்.
- உறுப்பினர்
8.
முனைவர் ஶ்ரீரமணசர்மா,
ஆராய்ச்சி அறிஞர்.
- உறுப்பினர்