அகராதிகள்

இந்தப் பிரிவின் கீழ், தமிழ் - தமிழ், தமிழ் - பிறமொழிகள், பிற மொழிகள் - தமிழ், நிகண்டுகள் போன்ற பல அகராதிகள் இடம்பெறுகின்றன. இப்போதைக்குக் கீழ்க் காணும் அகராதிகள் இணையத் தளத்தில் இடம்பெற்றுள்ளன:

1. சென்னைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரகராதி

2. பழனியப்பா சகோதரர்களின் பால்ஸ் என்னும் ஆங்கிலம் தமிழ் அகராதி

3. சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம்

4. மு.சண்முகம் பிள்ளை தமிழ் - தமிழ் அகரமுதலி