பிற பார்வைக் கூறுகள்

இந்தப் பிரிவில், கீழ்க் காண்பவை இடம் பெறுகின்றன :

1. கலைச் சொற்கள்

2. தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளின் ஒளிக் காட்சிகள்

3. பிற தமிழ் இணையத் தள இணைப்புகள்

கலைச்சொற்கள் என்ற பிரிவில் சமுதாயவியல், கலை மற்றும் மானுடவியல், அறிவியல், மருத்துவவியல், தகவல் தொழில் தொழில்நுட்பவியல், சட்டவியல், கால்நடை மருத்துவவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல், மனைஇயல், உயிரிய தொழில் நுட்பவியல் மற்றும் வேளாண்மைப் பொறியியல் போன்ற பல துறைகளின் கலைச் சொற்கள் இடம் பெறுகின்றன. இப்போதைக்கு 2 இலட்சம் கலைச் சொற்கள் வரை தேடுதல் வசதியுடன் தளத்தில் இடப்பட்டுள்ளன.