தேர்வுகள் கீழ்க்காணும் இரு வகைகளில் நடத்தப்பெறும்:
1. இணைய வழித் தேர்வு
2. எழத்துத் தேர்வு
இணைய வழித் தேர்வு பாட ஆசிரியர்களால் இணைய வழியாக நடத்தப்படும். மாணவர்கள் அவர்களுக்கு அருகில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தொடர்பு மையங்களில் உள்ள கணிப்பொறிகள் மூலம் தங்கள் தேர்வுகளை எழுதுவார்கள். இதற்கான தேர்வு முறை உருவமைக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு, இணைய வழித் தேர்வு செய்ய இயலாத பாடப்பகுதிகளில், தொடர்பு மையங்களில் உள்ள தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தேர்வாளர்களால் நடத்தப்படும்.