தன்மதிப்பீடு : விடைகள் - II
தமிழில் பெருங்காப்பியங்களாக எண்ணத் தக்கவை எவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, பெருங்கதை ஆகியவையே பெருங்காப்பியங்களாக எண்ணத்தக்கவை.
முன்