தன்மதிப்பீடு : விடைகள் - II

2.

தமிழ்ச் சிறுகாப்பியங்கள் யாவை?

உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியவையே தமிழில் சிறுகாப்பியங்களாக எண்ணத்தக்கன.

முன்