பெருங்காப்பியம், சிறுகாப்பியம் இரண்டிற்கும் உள்ள
வேறுபாடுகள் யாவை?
பெருங்காப்பியம் அளவில் பெரியது; சிறுகாப்பியம் அளவில்
சிறியது. பெருங்காப்பியம் அறம், பொருள், இன்பம், வீடு பற்றிப்
பேச வேண்டும்; சிறுகாப்பியத்தில் இவற்றில் சில குறையும்,
பெருங்காப்பியம் உயரிய நோக்கம் கொண்டது; சிறுகாப்பியம்
அத்தகைய நோக்கம் கொண்டதல்ல. ஒரு கதையின் விரிவான
வெளியீடு பெருங்காப்பியம்; அதன் சுருக்கம்
சிறுகாப்பியம்.
|