தன்மதிப்பீடு : விடைகள் - I

5.

சேரன் செங்குட்டுவனிடம் குன்றக் குறவர் கூறியது யாது?

நெடுவேள் குன்றின்மீது நின்ற ஒரு பெண்ணை, அவள் கணவனுடன் வந்த வானவர்கள் போற்றி வானுலகுக்கு அழைத்துச் சென்றனர் என்ற செய்தியைக் குன்றக் குறவர் தெரிவித்தனர்.

முன்