தன்மதிப்பீடு : விடைகள் - II

5.

சிலம்பில் இடம் பெறும் முரண் சுவைக்கு ஒரு சான்று தருக.

காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் தீது அறுக - எனத் திருமணத்தில் எதிர்மறையாக வாழ்த்துவது முரண் சுவைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வாழ்த்து நாடக முரணாக அமைந்து பின்னால் கோவலன் பிரிந்துபோக இருக்கிறான் என்பதை முன் உணர்த்துகிறது.

முன்