சிந்தாமணியில் பின்னோக்கு உத்தி பற்றிக் குறிப்பிடுக.
பின்னர் நிகழப் போவதை முன் உணர்த்துவதே, பின்னோக்கு
உத்தி. சோதிடம், கனவு, விருச்சி கேட்டல், நிமித்தம் வழி
இது உணர்த்தப்படுகிறது. சீவகனைக் கண்ட மகளிர் மடந்தை
தோற்றாள் என்பது சீவகன் வெற்றியை முன் உணர்த்துகிறது.
|