தன்மதிப்பீடு : விடைகள் - II
இசை பாடுகிறபோது முகபாவனை எவ்வாறு இருக்க வேண்டும்?
புருவம் ஏறாது, கண் ஆடாது, மிடறு வீங்காது, பல் தெரியாது, வாயை மிகைபடத் திறவாது பாடவேண்டும் என்று இலக்கணம் வகுக்கிறது.
முன்