தன்மதிப்பீடு : விடைகள் - I

3.

‘குண்டலகேசி’ கதையின் அடிப்படைக் கருத்து யாது?

‘தற்கொல்லியை முற்கொல், அதாவது தன்னை ஒருவன் கொல்ல முற்படும் போது தான் முந்திக் கொண்டு கொல்ல வருபவனைக் கொன்று விடு’ என்பதே.

முன்