பேராசிரியர் இரா. காசிராசன்
கல்வித் தகுதி
|
:
|
எம்.ஏ (தமிழ்), முனைவர் பட்டம், (பி.எச்.டி),
பட்டயம் (Diploma), தொல்லியல் (Archaeology), பூகோளவியல் (Geography),
சான்றிதழ் (Certificate), மொழியியல், மலையாளம்
|
பணி
|
:
|
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், தமிழ்த்துறை, தொலைநிலைக்கல்வி இயக்ககம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை 625021, தமிழ்நாடு, இந்தியா
|
பிற பணிகள்
|
:
|
1. மூன்று ஆண்டுகள் - துணை இயக்குனர்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
2. மூன்று ஆண்டுகள் - பதிப்புத்துறை
அதிகாரி
|
ஆய்வுப்பணி
|
:
|
1. காப்பிய இலக்கிய ஆய்வு
2. தொல்காப்பியம் எழுத்து சொல்
பற்றிய ஆய்வு
3. ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம் -
1990 முதல் கருத்தரங்கம் நடத்தி
நூல் வெளியிட்டு வருதல்
4. 75-க்கு மேற்பட்ட கருத்தரங்குகளில்
பங்குபெற்றுக் கட்டுரை வழங்கியிருத்தல்
5. பல அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்
|
நூல் வெளியீடு
|
:
|
1. Evolution & Evaluation of Epics
in Tamil - 800 pages
2. உலகக் காப்பியங்கள் - 500 பக்கங்கள்
3. காப்பியத் தமிழ்
4. உ.வே.சா. காப்பியப்பதிப்புகள்
5. காப்பியரின் எழுத்திலக்கணக் கோட்பாடு
6. காப்பியரின் சொல்லிலக்கணக் கோட்பாடு
|
பதிப்புப்பணி
|
:
|
ஏறத்தாழ 25 நூல்களை வெளியிட்டுள்ளமை
|
எம்.ஃபில் பட்டம் பெற்றோர்
|
:
|
50க்கும் மேற்பட்டோர்
|
பிஎச்.டி
பட்டம் பெற்றோர்
|
:
|
7 பேர்
|
இல்ல முகவரி
|
:
|
2, மூட்டா தோட்டம், மூலக்கரை,
பசுமலை, மதுரை 625004
தமிழ்நாடு, இந்தியா
|
முன்
|