பாடம் - 1 |
|
A01121 பெரியபுராணம் : காப்பிய அறிமுகம் |
![]() |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் தமிழிலுள்ள பெரியபுராணம் : காப்பிய அறிமுகம் பற்றியது. பெரியபுராண ஆசிரியர் சேக்கிழாரின் வரலாறு பற்றியும், அவர் காலம் பற்றியும், பெரியபுராணத் தோற்றம் பற்றியும், பெரியபுராணக் காப்பியக் கொள்கை, காப்பிய அமைப்பு, அடியார் வரலாறு பற்றியும் இப்பாடம் விவரித்துக் கூறுகின்றது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இப்பாடத்தின்
கற்றல் செய்கைகளில் ஈடுபட்டு இதனைப் |
|