பாடம் - 4 |
|
A01124 கம்பரின் கவிநயம் |
![]() |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் கம்பரின் கவிநயம் பற்றியது. கம்பர் கவிதைகளோடு
ஒன்றுபடும் உலகக் கவிஞர்களின் கவித்திறம் பற்றியும்
கம்பராமாயணத்தில் அமைந்துள்ள சொல்லாட்சி, ஓசைநயம்,
வருணனை, கற்பனை
ஆகியன பற்றியும் இப்பாடம்
விளக்கி உள்ளது.
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இப்பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள். |
|