பாடம் - 6 |
|
A01126 பெருங்கதை |
![]() |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப்
பாடம் தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான பெருங்கதை பற்றியது.
பெருங்கதையின் மூலநூல் பற்றியும், பெருங்கதையை உரையாசிரியர்
கையாண்டுள்ள விதம் பற்றியும் கூறுகிறது. இக்காப்பியத்தின் ஆசிரியர் வரலாறு
பற்றிக் கூறுகிறது. காப்பிய அமைப்பு, கவிநயம் ஆகியன பற்றியும் விவரித்துக் கூறுகின்றது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இப்பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும்
பயன்களையும் பெறுவீர்கள். |
|