தன் மதிப்பீடு : விடைகள் - II
உமறுப் புலவர் இயற்றிய முழுமை அடையாத சீறாவை, நிறைவு செய்தார் பனி அகமது மரைக்காயர். அதுவே சின்ன சீறா. இது 30 படலங்களால் ஆகியது. இதில் 1823 திருவிருத்தங்கள் உள்ளன.
முன்