தன் மதிப்பீடு : விடைகள் - I |
3. வளர்ச்சிக் காப்பியம் என்றால் என்ன? |
வளர்ச்சிக்
காப்பியம் என்பது பழங்கதை
நிகழ்ச்சிகள்
வாய்மொழியாகப் பரவி, பல கிளைக்
கதைகளைத் தன்னுள்
கொண்டு உருப்பெறுவது; ஓர் இனம்
அல்லது மக்கள்
கூட்டத்தால் உருவாக்கம் பெற்று,
கவிஞரால் இலக்கிய
வடிவமாகப் படைக்கப்படுவதாகும். |